ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?

Bookmark and Share

ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?

விஜய்யின் சினிமா பயணத்தில் பல படங்கள் அவருக்கு திருப்புமுனைகளாக அமைந்தன. அதில் ஒரு படம் தான் மெர்சல். இளம் இயக்குனராக உள்ள அட்லி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

என்னதான் இளம் வயதாக இருந்தாலும் ரசிகர்கள் விஜய்யிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுத்தார். குறிப்பாக தமிழனின் வீரத்தையும் பெருமையையும் ஒரே ‘ஆளப்போறான்’ பாடலின் மூலம் தந்தார். ஆனால் இந்த புகழெல்லாம் இவருக்கு மட்டுமின்றி அந்த பாடலை தொகுத்து வழங்கிய சோபிக்கும் நடித்த விஜய்க்கும் சேரும்.

அதிலும் விஜய் அந்த வெயிலிலும் பயங்கர தூசியிலும் கஷ்டப்பட்டு நடனமாடியுள்ளாராம். குறிப்பாக அந்த ஹோலி காட்சிகளுக்கு கஷ்டப்பட்டாராம். இத்தனை கஷ்டங்கள் அனைத்தும் எனது ரசிகர்களுக்காக தான் என அடிக்கடி சொல்லுவாராம். இதையெல்லாம் அப்பாடலில் பணியாற்றிய சோபியின் மனைவி ஒரு பேட்டியில் கூறுயுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
தளபதியின் மெர்சலுடன் மோத துள்ளிக்கிட்டு வரோம் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!
விஜய்யின் மெர்சல் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- எத்தனை கோடி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions