விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!

Bookmark and Share

விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!

மலையாளத்தில் மோகன் லால் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள பெண்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து அந்த ஷெர்லி என்ற பெண்ணை பல பத்திரிகை நிறுவங்கள் பேட்டி எடுத்தன. அப்போது அந்த பெண் தான் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகை என கூறியிருந்தார்.

இதனையடுத்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் விஜய்க்காக ஒரு கதை எழுதி உள்ளாராம். அந்த படத்தில் இந்த ஷெர்லியை நாயகியாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions