கோயம்புத்தூரில் விஜய்யின் மெர்சல் செம கலெக்ஷனாம்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Bookmark and Share

கோயம்புத்தூரில் விஜய்யின் மெர்சல் செம கலெக்ஷனாம்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

தீபாவளி என்பதற்கு பதிலாக மெர்சல் தீபாவளி என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவந்தனர். அதற்கு ஏற்றார் போல் படமும் வெளியாகி இப்போது வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

விஜய்யின் மாஸ் வசனங்கள், முறுக்கு மீசை விஜய், மெஜிசியன் விஜய் என படமும் கலக்கலாக இருந்தது.

தற்போது இப்படம் கோயம்புத்தூர் ஏரியாவில் நன்றாக ஓடுவதாகவும் 2 நாள் முடிவில் ரூ. 5.29 கோடி வசூலித்திருப்பதாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதோடு படத்திற்கு அனைவரும் குடும்பத்தோடு வருவதாகவும் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions