விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!

Bookmark and Share

விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!

இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மெர்சல் என வெளியானது.இப்படத்துக்கு இரண்டு அசத்தலான போஸ்டர் வெளியானது. இதில் மெர்சல் எழுத்தில் காளை மாட்டின் கொம்பு, வால், 61 என்ற எண், தலைகீழாக பார்த்தால் Vijay என்ற வார்த்தை என பல விஷயங்களை அதற்குள் உள்ளடக்கியுள்ளனர்.

இந்த போஸ்டரை டிசைன் செய்தவர் கோபி பிரசன்னா. இதை தேனாண்டாள் நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் டிசைன் செய்ததது மூலம் கோபி ஒரே இரவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அசத்தலான போஸ்டர் செய்த கோபிக்கு வாழ்த்துக்கள்.

இவர் தான் கத்தி, ராஜா ராணி, பரதேசி உட்பட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
2G வழக்கு தீர்ப்பு பற்றி பிரபல நடிகரின் அதிரடி பதிவு.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`ப.பாண்டி'யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா
நான் கஷ்டப்படும் போதும் அவர் தான் பார்த்துக்கொண்டார்- பிரசன்னா நெகிழ்ச்சி
தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்
விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்
`அஞ்சாதே' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா
டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions