தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!

Bookmark and Share

தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!

முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மெர்சலுடன் மோத உள்ளதாக பல படங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன, ஆனால் தற்போது அவற்றில் மாற்றங்கள் உருவாகி உள்ளன.

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகயுள்ளது, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது, மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துடன் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைகாரன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில பிரச்சனைகளால் படம் டிசம்பர் மாதம் தள்ளி போய் விட்டது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது, தெலுங்குவில் வேறொரு தேதியில் ரிலீஸ் ஆக உள்ளதால் தமிழிலும் தீபாவளி ரிலீஸில் இருந்து வெளியேறியுள்ளது.

மேலும் சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி உள்ள கொடி வீரன் படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளது, மேலும் அர்ஜுன் தன் மகளை வைத்து இயக்கியுள்ள சொல்லி விடவா படமும் தீபாவளிக்கு வெளிவருவது உறுதியாகி உள்ளது.


Post your comment





Related News
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மொத்த ரசிகர்களும் கொண்டாடும் விஜய்யின் சாதனைகள்
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த விஜய் - கொண்டாடும் ரசிகர்கள்.!
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் விஜய்யின் மெர்சல் படம் செய்த முதல் சாதனை
தளபதி விஜய், மெர்சல் படத்திற்கு தேசிய விருது கிடைக்கணுமா? - உடனே இதை செய்யுங்க ரசிகர்களே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions