உலகளவில் மெர்சலுக்கு கிடைத்த மெகா மாஸ் வரவேற்பு - செம தகவல்.!

Bookmark and Share

உலகளவில் மெர்சலுக்கு கிடைத்த மெகா மாஸ் வரவேற்பு - செம தகவல்.!

தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது.

இதனை தளபதி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினார்கள், இதனையடுத்து தற்போது மெர்சல் படம் உலகம் அளவில் மாபெரும் வசூல் படங்களில் 25-வது இடத்தை பிடித்துள்ளது.

இதனையும் தற்போது தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

mersal movie


Post your comment





Related News
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions