சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது - பரபரப்பை கிளப்பும் ரசிகர்களின் மெர்சல் போஸ்டர்.!

Bookmark and Share

சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது - பரபரப்பை கிளப்பும் ரசிகர்களின் மெர்சல் போஸ்டர்.!

தளபதி விஜய்க்காக மிக பெரிய எண்ணிக்கையில் அடங்கா ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இது மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

தற்போது இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள மெர்சல் படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ரசிகர்களும் அவர்களின் ஆசை தீர போஸ்டர் பேனர் என அட்டகாசம் செய்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது மதுரை ரசிகர்கள் மெர்சல் போஸ்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

 அதில் சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது என்ற அரசியல் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தளபதி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions