நீங்களே இப்படி செய்யலாமா? தளபதி விஜயால் வேதனைப்படும் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

Bookmark and Share

நீங்களே இப்படி செய்யலாமா? தளபதி விஜயால் வேதனைப்படும் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது, ரசிகர்கள் அனைவரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

அப்படியிருந்தும் ஒரு விஷயம் மட்டும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் வேதனையடைய செய்துள்ளது, அது வேறொன்றும் இல்லை மேஜிக் மேனாக நடித்து உள்ள விஜய் சில இடங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை இடம் பெற்றிருந்தன.

இது போன்ற ஒரு காட்சி ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்திலும் இறுதியாக இடம் பெற்று இருந்தது, பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது. தளபதி விஜயும் மீண்டும் இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தார்.

ஆனால் தற்போது மெர்சலில் இது போன்ற புகை பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். நடிக்க மாட்டேன் என கூறி விட்டு நீங்களே இப்படி செய்யலாமா தளபதி? என ரசிகர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions