வெளிநாடுகளை அதிர வைத்த மெர்சல் புயல்- வசூல் சாதனை

Bookmark and Share

வெளிநாடுகளை அதிர வைத்த மெர்சல் புயல்- வசூல் சாதனை

விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் மெர்சல். இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தனர்.

படம் எப்படியோ விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்திவிட்டது, அதனால், திரையிட்ட இடம் எல்லாம் படம் ஹவுஸ்புல் தான்.

இந்நிலையில் மெர்சல் அமெரிக்காவில் வசூல் சாதனை செய்துள்ளது, ப்ரீமியர் காட்சி மற்றும் அதை தொடர்ந்து ஓடிய காட்சி என மெர்சல் 434k டாலர் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ரஜினிக்கு பிறகு முதல் நாள் அதிக வசூல் அமெரிக்காவில் விஜய்யின் மெர்சல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆஸ்திரேலியாவில் ரூ 68 லட்சம், UK-வில் ரூ 98 லட்சம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions