விஜய் மில்டனின் நேபாள நினைவுகள்

Bookmark and Share

விஜய் மில்டனின் நேபாள நினைவுகள்

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து அந்த நாட்டை சோகத்தில் தள்ளியுள்ளது. பூகம்ப சேதாரங்களிலிருந்து நேபாளம் மீண்டெழ பல வருடங்கள் பிடிக்கும். அதன் சோகம் நூற்றாண்டுகள் கடந்தும் நீடிக்கும்.

 விஜய் மில்டன் விக்ரமை வைத்து இயக்கிவரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் முக்கியமான காட்சிகள் சமீபத்தில் நேபாளத்தில் எடுக்கப்பட்டன. அங்கு ஏற்பட்டிருக்கும் பூகம்பம் விஜய் மில்டனையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

நேபாளத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது உள்ளூர் மக்கள் தங்களிடம் அன்புடன் நடந்து கொண்டதாகவும், அவர்களின் உபசரிப்பை மறக்க முடியாது எனவும், நேபாளத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நட்பான சிலரின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்ந்து முயற்சி செய்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் விஜய் மில்டன் தெரிவித்தார். 

எந்தவொரு நாட்டுக்கும் இதுபோன்ற சோகம் எற்படக் கூடாது என்று அவர் சொன்னது 100 சதவீத உண்மை.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions