விஜய்மில்டன் படத்தில் நடிக்கும் டி.ஆர்?

Bookmark and Share

விஜய்மில்டன் படத்தில் நடிக்கும் டி.ஆர்?

விஜய்மில்டன் அடுத்து ஒரு திரைக்கதையைத் தயார் செய்துவிட்டார் என்றும் அதைப்படமாக்கும் தொடக்கக்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன என்றும் சொல்கிறார்கள்.

அந்தப்படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் டி,ராஜேந்தராம். அவர் முக்கியவேடத்தில் நடிக்கிறார் என்றதுமே படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு வருமென்பதால் அவரை நடிக்கவைக்க எண்ணியிருக்கலாம்.

கோலிசோடா படத்தில் நடித்த நடிகர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்தார்கள். நடிகர்கள் தேர்வில் விஜய்மில்டன் கவனமாக இருந்ததால் அந்த வெற்றி சாத்தியமானது என்று அப்போதே பலரும் சொன்னார்கள்.

இப்போதும் அதேகவனத்தோடு நடிகர்கள் தேர்வில் அவர் ஈடுபடுகிறார் என்றும் அதனாலயே டி.ராஜேந்தரைத் தேர்வு செய்திருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி டி.ராஜேந்தரிடம் கேட்டால், உறுதியாகாத எதையும் நான் சொல்லமாட்டேன் என்கிறார்.

இது சம்பந்தமாகப் பேச்சு நடக்கிறதா? என்று கேட்டால், பேச்சு நடக்கிறது ஆனால் உறுதியாகாமல் அதைப்பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions