தைரிய பேச்சு; பிஜேபி-யில் சேர விஜய்க்கு அழைப்பு!

Bookmark and Share

தைரிய பேச்சு; பிஜேபி-யில் சேர விஜய்க்கு அழைப்பு!

500, 1000 நோட்டுக்கள் பிரச்சனை குறித்து இளையதளபதி விஜய், நேற்று காலை தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார், புதிதாக பிறந்த குழந்தை படும் கஷ்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் இவரது பேச்சுக்கு பதிலளித்த பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், வேண்டுமென்றால் நடிப்பதை விட்டுவிட்டு, பொதுவெளியில் வந்து ஏழை மக்களின் கண்ணீர் துடைக்க நீங்களே உதவுங்கள் என அலச்சியமாக பதில் கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல் பிஜேபி-யில் சேர்ந்து மக்களுக்காக பாடுபடவும் அவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Post your comment





Related News
சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?
ஆடிகார் ஐஸ்வர்யா, அருண் விஜய் வரிசையில் சென்னைவாசிகளை பதம்பார்க்கும் கார் ரேஸ்
விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?
விஜய்யின் 61வது படத்தை பற்றிய அப்டேட்- அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
குற்றம்-23 படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions