வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!

Bookmark and Share

வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அட்லீயும் தன்னுடைய அடுத்த படத்தையும் விஜயை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் தளபதி விஜய இரண்டு வாரம் போகட்டும் என கூறி அட்லீக்கு டாட்டா காட்டி விட்டார்.

இதனையடுத்து தீரன் அதிகாரம் இயக்குனர் வினோத் விஜயை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் வினோத் அஜித்தை இயக்க உள்ளதால் தற்போதையும் விஜயுடன் கூட்டணி இல்லை என்பது தெளிவாகி விட்டது.

இதனால் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்தை வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன் ராஜாவிற்கே கொடுக்கலாம் என முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது.

மேலும் இந்த படம் வேலைக்காரன் படத்தை போல வேற லெவலிலும் தனி ஒருவன் படத்தை போல த்ரில்லராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions