விஜய் படத்தின் டைட்டில் மூன்று முகமா?

Bookmark and Share

விஜய் படத்தின் டைட்டில் மூன்று முகமா?

ராஜா ராணி படத்தின்  மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ. அந்த படம் இவரை முன்னணி இயக்குனர் அந்தஸ்தை கொடுத்தது மட்டுமல்லாமல், விஜய் யை இயக்கம் சந்தர்ப்பத்தையும் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இதில் விஜயிக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இந்தப் படம் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்புக்காக ரஜினிகாந்த் நடித்து 1983ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான மூன்று முகம் படத்தின் தலைப்பை வைக்கலாமா என யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று முகம் படத்தை பழம் பெரும் நிறுவனமான சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.  

தற்போது விஜய்க்கு மூன்று முகம் படத்தின் தலைப்பைத் தருவார்களா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions