இன்று முதல் ‘எம்.எஸ்.ஜி-2’

Bookmark and Share

இன்று முதல் ‘எம்.எஸ்.ஜி-2’

சிவாஜி கணேசனது பிறந்த நாளான இன்று  இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் ‘புலி’.  

விஜயின் ‘புலி’ க்கு போட்டியாக வடநாட்டில் மிகவும் பிரபலமான சாமியாராகிய குர்மீத் ராம் நடித்திருக்கும் ‘எம்.எஸ்.ஜி-2’  இந்தி மொழிப்படம் தமிழ் மொழியில் திரையிடப் படுகிறது.  

குர்மீத் ராம் சென்ற வருடத்தில் எம்.எஸ்.ஜி அதாவது மெசஞ்சர் ஆப் காட் என்னும் பெயரில் படத்தினை இயக்கி அப்படத்தில் இவரே நடிக்கவும் செய்துள்ளார்.  அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது குறுப்பிடத்தக்கது. 

இப்படத்தில் முதல் பாகத்தைவிட அதிகமான கிராஃபிக்ஸ் மற்றும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions