விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்

Bookmark and Share

விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்

விஜய்யின் 62வது படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் கூட இப்படத்தின் போட்டோ ஷுட் பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்றது. அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் லீக்காகி ரசிகர்களிடமும் வைரலாக பரவி வந்தது.

தற்போது இப்படத்தில் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. நடிகர் இல்லை இப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி சிங் அவர்கள் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இப்பட பாடல்கள் மெர்சலை தாண்டி மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions