விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்

Bookmark and Share

விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்

தற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.
விஜய்63 படத்தை பெரும்பாலும் அட்லீ இயக்கதான் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல இயக்குனர்கள் விஜய்க்கு கதை சொன்னாலும் அட்லீயின் கதையை தான் விஜய் ஓகே செய்துள்ளாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!
'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் 2.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து ஜி.வி.பிரகாஷ்
விஜய் 59 படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions