விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை

Bookmark and Share

விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை

விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கடந்த ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் விஜய் பெயரில் சமூகவலைதளங்களில் பல Tagகள் ட்ரெண்டிங்கில் இருந்தது., முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சர்க்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானது.

இப்படத்தின் முக்கிய ரோலில் நடித்திருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இதுகுறித்து பேசிய அவர் விஜய் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டார். நேரில் அவரை பார்க்கையில் ரொம்ப சாப்ட்டாக இருக்கிறார். ஆனால் கேமரா முன்பு வந்த ஆவேசமாக இருக்கிறார்.

இவ்வளவு அமைதியான அந்த மனிதருக்குள் எங்கிருந்து வந்தது இத்தனை ஆவேசம் என வரலெட்சுமி வியந்து பேசியிருக்கிறார்.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions