விஜய் படத்தை திரையிட மறுத்த திரையரங்கம்- இளையதளபதி படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

விஜய் படத்தை திரையிட மறுத்த திரையரங்கம்- இளையதளபதி படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

அமீர்கான், மாதவன், கரீனா கபூர் என பலர் நடிக்க பாலிவுட்டில் வெளியாகி இருந்த படம் 3 Idiots.

ஹிந்தியில் படம் ஹிட் என்பதால் தமிழில் ஷங்கர் இயக்க விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என பலர் நடிக்க நண்பன் என்ற பெயரில் படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. இங்கேயும் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் இப்படம் Spanish மொழியில் 3 Idiotas என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இத்தனைக்கும் அங்குள்ள மக்களின் ரசனைக்கு ஏற்ப படத்தில் சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் படம் மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லையாம்.

சில திரையரங்குகளில் எந்த அறிவிப்பும் இல்லாமல் படத்தை திரையரங்கில் இருந்து தூக்கியுள்ளனர்.

 


Post your comment





Related News
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
பலருக்கும் தெரியாத முரளின் இரண்டாம் மகன் இவர் தான் - புகைப்படம் உள்ளே.!
யூ ட்யூபையே ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 தமிழ் பாடல்கள் - அசத்தலான லிஸ்ட்.!
இவங்க எல்லாரும் குள்ளம் தான் - தொகுப்பாளிகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions