மதிக்காத நயன்தாரா…யோசிக்காமல் நடிகையை மாற்றிய விஜய்

Bookmark and Share

மதிக்காத நயன்தாரா…யோசிக்காமல் நடிகையை மாற்றிய விஜய்

விஜய் அட்லீ இயக்கத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமிஜாக்சன், சமந்தா நடித்து வருகின்றனர். இதையடுத்து விஜய், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான ஹீரோயின் செலக்ஷன் தற்போது முமுரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக யாரை தேர்வு வைக்கலாம் என விஜய்யுடன் ஆலோசனை நடந்த பொழுது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் நயன்தாராவை கமிட் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions