விஜய்யுடன் நடிக்க கண்டிஷன் போடும் நயன்தாரா!

Bookmark and Share

விஜய்யுடன் நடிக்க கண்டிஷன் போடும் நயன்தாரா!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கபோவதாகவும் தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் அட்லி இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அவரும் ஓகே சொல்லிவிட்டாராம், ஆனால் அடுத்ததாக விஜய், விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கவேண்டும் எனவும் அவர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions