விஜய் படத்தில் நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

விஜய் படத்தில் நடிக்கும் நயன்தாரா!

விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கத்தி. இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இது சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படமாகும்.

இந்நிலையில் இப்படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தமிழில் பிஸியாக இருக்கும் நயன்தாரா இந்த வாய்ப்பை ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions