விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!

Bookmark and Share

விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!

விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்து தமிழர்களிடம் அறிமுகமானவர் நீல் நிதின் முகேஷ். இவர் ஹிந்தியில் நியூ யார்க், ப்ளேயர்ஸ், பிரேம் ரதன் தன் பாயோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ருக்மிணி என்பவருடன் விரைவில் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா
மும்பையில் மின்சார ரெயிலில் அடிபட்டு நடிகர் பலி
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?
நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?
நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!
தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
தமிழில் டப்பிங் பேசிய கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ்!
சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்
விஜய்க்கு வில்லனாக இந்தி நடிகர் நீல் நித்தின் முகேஷ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions