விஜய்யிடம் இருந்து பல பரிசுகளை வாங்கிய நைனிகா!

Bookmark and Share

விஜய்யிடம் இருந்து பல பரிசுகளை வாங்கிய நைனிகா!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தில் நடிகை மீனாவின் நான்கு வயது மகள் நைனிகா, விஜய்யின் குழந்தையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு சமயத்தில் இவர் நடிகர் விஜய்க்கு மிகவும் பேவரிட் ஆகிவிட்டாராம். எனவே தனது அன்பின் வெளிப்பாட்டாக நைனிகாவுக்கு ரிமோட் கார், வாட்ச், பிங்க் கலர் பேக், சாக்லேட்ஸ், ஸ்மைலி பாக்ஸ் என பல பரிசு பொருட்கள் கொடுத்து அவரை குஷிப்படுத்தி கொண்டே இருந்தாராம் விஜய்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions