எப்படி இருந்த தளபதியின் மெகா ஹிட் நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

எப்படி இருந்த தளபதியின் மெகா ஹிட் நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நித்யா மேனன், இவர் கன்னட மொழி படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்திலும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டார். இவர் சமீபத்தில் நடந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதில் நித்யா மேனன் சற்று குண்டாகி உள்ளார், இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions