கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர், இதில் நித்யா மேனனின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருந்தது.

நித்யா மேனன் எப்போதும் கவர்ச்சிக்கு நோ சொல்பவர், அப்படியான நித்யா மேனன் தற்போது துணிந்து தெலுங்குவில் ஒரு படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சக நடிகையுடன் லிப் டு லிப் கிஸ் காட்சியிலும் நடித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன, இதை நிச்சயம் சென்சார் போர்டு அனுமதிக்காது எனவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இதனை பற்றி இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் துணிந்து நடித்துள்ளேன் என நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions