விஜய்யின் தங்கைக்கு சினிமாவில் நடிக்க தடை?

Bookmark and Share

விஜய்யின் தங்கைக்கு சினிமாவில் நடிக்க தடை?

விஜய்யின் தங்கையாக ஜில்லா படத்திலும் கமல் மகளாக பாபநாசம் படத்திலும் நடித்தவர் நிவேதா தாமஸ். இதற்கு முன்பே இவர் பிரபலம்தான்.

நானி ஜோடியாக இவர் நடித்துள்ள ஜென்டில்மேன் தெலுங்கு படம் அண்மையில் வெளியாகி ஆந்திர ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் பிஸி நடிகையாக வலம்வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்றுவரை இதன் படப்பிடிப்பில் இவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் கடுப்பான அப்படத்தின் தயாரிப்பாளர் தற்போது தெலுங்கு படவுலகில் இவர்மீது புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் அப்படத்தில் நடிக்கவேண்டும் எனவும் மீறினால் தென்னிந்திய மொழிகளில் இனி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!
படவாய்ப்புகளை தவிர்த்து வரும் ஜில்லா பட நடிகை! காரணம் இதுதானாம்
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
கமுக்கமாக இருந்து பெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய நடிகை: அதிர்ச்சியில் சக
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!
அஜித் படத்தில் நிவேதா தாமஸ் – ருசிகர தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions