என்னது விஜய் இல்லையா, பிறகு அது யார்? வதந்திக்கு முற்று புள்ளி

Bookmark and Share

என்னது விஜய் இல்லையா, பிறகு அது யார்? வதந்திக்கு முற்று புள்ளி

இளைய தளபதி விஜய் தன் படங்கள் ரிலிஸானால் யாருக்கும் தெரியாமல் போய் சென்று பார்ப்பார். அதேபோல் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று விஜய் பழனிக்கு வந்ததாக ஒரு சில புகைப்படங்கள் பரவியது. எல்லோரும் விஜய் தான் வந்தார் என கூறினார்கள். விஜய்-61 படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் வந்தார் எனவும் கூறப்பட்டது.

ஆனால், வந்தது விஜய் இல்லையாம், ரசிகர் ஒருவர் விஜய் போலவே கெட்டப் செய்துக்கொண்டு வந்துள்ளார், அது விஜய் என வைரலாகியுள்ளது.

 


Post your comment





Related News
பசங்க சிறுமி இப்போ ஹீரோயினியாம்..!
வசனகர்த்தாவாக அவதாரம் எடுக்கும் சிவா..!
தமிழ் தெரியாத நடிகைகளுக்கு சம்பளத்தை குறைக்கனும்: ராதாரவி அதிரடி..!
இனி அடக்கித்தான் வாசிக்கணும்: அலாட் அமலா பால்..!
இனி நம்ம படம் எல்லாம் அதிரடிதான்: பிரியாமணி..!
நடிகர்கள் வெளி உலகம் அறியாமல் இருக்கிறார்கள்: கேயார்..!
எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் : ஓவியா..!
தயாரிப்பாளராக மாறும் பிரசன்னா..!
தமிழிலும் கவர்ச்சி காட்ட சமந்தா முடிவு ..!
இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஆண்ட்ரியா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions