விஜய்யின் அப்பாவாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

Bookmark and Share

விஜய்யின் அப்பாவாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார். துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திலும் எஸ்.ஏ.சந்திரசேகர் தந்தையாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 70 வயதான ஒருவரின் கோபத்தைப் பற்றிய கதையாக இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்ரம் விஜய் இயக்கவுள்ளார். இதில் பா.விஜய் கதாநாயகனாகவும், சாந்தினி கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘நையப்புடை’ என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions