விஜய்யுடன் துணிந்து மோதும் இன்னொரு பிரபல நடிகர் – இந்தமுறையும் ஜெயிப்பாரா?

Bookmark and Share

விஜய்யுடன் துணிந்து மோதும் இன்னொரு பிரபல நடிகர் – இந்தமுறையும் ஜெயிப்பாரா?

நடிகர், இயக்குனர் பார்த்திபன் இயக்கியுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படம் நாளை மறுநாள் வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை ஜனவரி 12-ல் வெளியிட பார்த்திபன் திட்டமிட்டுள்ளார்.

அதேநாளில் விஜய்யின் பைரவா உட்பட இன்னும் சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பே அஞ்சான் எனும் பிரம்மாண்ட படத்துடன் மோதி பார்த்திபன் வெற்றிக்கண்டார். எனவே இந்தமுறையும் பெரிய நடிகருடன் மோதி அவர் வெற்றி காண்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions