விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!

Bookmark and Share

விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!

அஜித், லக்ஷ்மி மேனன், ஷ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில், தமிழில் சூப்பர் ஹிட்டான படம் வேதாளம்.தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு தங்கையாக நடிக்க மலையாள நடிகை நிவேதா தாமஸிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம்.
தமிழில் நடிகர் விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்த நிவேதா தாமஸ் அடுத்ததாக பவன் கல்யாணுக்கு தங்கையாக நடிக்கவுள்ளார்.

தமிழில் நடிகர் விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்த நிவேதா தாமஸ் அடுத்ததாக பவன் கல்யாணுக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
அஜித் படத்தில் நிவேதா தாமஸ் – ருசிகர தகவல்!
விஜய் பாணியில் அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுத்த பிரபல நடிகர்!
நாகார்ஜூனாவின் இளைய மகனுடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்!
நிவேதா தாமஸ்க்கு நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்ட்!
விஜய்யின் தங்கைக்கு சினிமாவில் நடிக்க தடை?
தெலுங்கில் பிரபலமாகும் விஜய்யின் தங்கை!
நிவேதா தாமஸ் போட்ட கண்டிஷன்!
நடிகர் மகனுக்கு ஜோடியானார் இயக்குநரின் உறவுக்கார பெண்!
திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions