விஜய் பாணியில் அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுத்த பிரபல நடிகர்!

Bookmark and Share

விஜய் பாணியில் அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுத்த பிரபல நடிகர்!

மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானபோது அதை ரஜினி, தனுஷ் போன்ற பிரபல நடிகர்கள் பலரும் ஆமோதித்தார்கள். ஆனால் விஜய் மட்டும்தான் இதனால் மக்கள் படும் கஷ்டத்தை எடுத்துரைத்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் பாணியில் தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாணும் மத்திய அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். திட்டம் நல்லதுதான் என்றாலும் முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் இருந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பவன் கல்யாண் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா?
அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?
இரண்டே நாளில் ரூ. 100 கோடி- வசூலை அள்ளும் அஜித் படம்
தாறுமாறான வசூல் சாதனையில் அஜித்தின் ரீமேக் படம்
தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
பிரம்மாண்ட வசூலில் அஜித்தின் வீரம் பட ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கடமராயுடு படம்
அஜித் பட ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருக்கும் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறதா?
வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?
இது எல்லாமே அஜித் ரசிகர்களால்- புகழும் பிரபல விநியோகஸ்தர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions