விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!

Bookmark and Share

விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ படங்களை இயக்கிய சசி தற்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷனில் பேசிய இவரிடம், விஜய் -அஜித் இவர்களில் உங்களது முதல் சாய்ஸ் யார்? என்றொரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நான் இப்போது விஜய் ஆண்டனியுடன் பணியாற்றியுள்ளேன். விரைவில் விஜய்யுடன் பணியாற்ற விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions