விஜய் ஓகே சொல்வாரா..? காத்திருக்கும் பிரபு!

Bookmark and Share

விஜய் ஓகே சொல்வாரா..? காத்திருக்கும் பிரபு!

அஜித்தை வைத்து அசல் படம் தயாரித்த கையோடு விஜய்யையும் வைத்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டார் பிரபு. இதுசம்பந்தமாக அப்போதே விஜய்யை தொடர்புகொண்டு அவர் பேசியுள்ளார். சிவாஜி குடும்பத்தின்மீது மிகுந்த அன்புகொண்ட விஜய் இதற்கு உடனடியாக ஓகே சொல்லிவிட்டார்.

ஆனால் எப்போ, யாருடன் படம் பண்ணலாம் என்பதை மட்டும் இன்றுவரை அவர் உறுதியாக சொல்லவில்லை. இதனால் விஜய் இப்போ ஓகே சொல்வார் அப்போ ஓகே சொல்வார் என 6,7 வருடங்களாக காத்திருக்கிறாராம் பிரபு. எனினும் விஜய் எப்போ ஓகே சொன்னாலும் அவரை வைத்து படம் பண்ண அவர் தயாராகவே இருக்கிறார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions