போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு

Bookmark and Share

போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு

இளைய தளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் போக்கிரி. இப்படம் ஹிந்தியில் வாண்டட் என்ற பெயரில் ரீமேக் ஆகி செம்ம ஹிட் அடித்தது.இப்படத்தையும் பிரபுதேவா தான் இயக்கியிருந்தார், சல்மான் கான் நடித்திருந்தார், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளாராம்.

இதற்காக பிரபுதேவாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வர, எப்போது வேண்டுமானாலும் ஹிந்தியில் போக்கிரி-2 தொடங்கலாம்.பிறகு என்ன தமிழிலும் தளபதி நடிப்பில் போக்கிரி-2 எதிர்ப்பார்க்கலாம்.


Post your comment





Related News
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
விஜய் பட இயக்குனருடன் அஜித் மெகா கூட்டணி - உறுதியான தகவல்.!
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions