விஜய் - பிரபு தேவா மோதல் உறுதி?

Bookmark and Share

விஜய் - பிரபு தேவா மோதல் உறுதி?

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் குலேபகாவலி படமும் விஜய் படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
பிரபல தொலைக்காட்சியின் Dance Jodi Dance போட்டியாளருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு
அஜித் படத்தை பிரபு தேவா இயக்காதது ஏன்? - இது தான் காரணமா?
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன் என்ன தெரியுமா - நடிகர் விஜய் தேவரகொண்டா!
விஜய் பட இயக்குனருடன் அஜித் மெகா கூட்டணி - உறுதியான தகவல்.!
இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions