விஜய்யின் 60-வது படத்தில் இணைந்த பிரேமம் பிரபலம்!

Bookmark and Share

விஜய்யின் 60-வது படத்தில் இணைந்த பிரேமம் பிரபலம்!

‘தெறி’யைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 60-வது படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்முறையாக விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் சுகுமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் கிரியேட்டிவ் டிசைனராக டுனே ஜான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா, பீட்சா போன்ற பல வெற்றி படங்களுக்கும் மலையாளத்தில் பிரேமம் படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions