தளபதி விஜய் நாயகிக்கு டிவி சீரியலில் நடிக்கவே இத்தனை கோடி சம்பளமா?

Bookmark and Share

தளபதி விஜய் நாயகிக்கு டிவி சீரியலில் நடிக்கவே இத்தனை கோடி சம்பளமா?

தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் தமிழன் படத்துடன் அறிமுகமாகி இன்று ஹாலிவுட், பாலிவுட் வரை கலக்கி வருபவர் ப்ரியங்கா சோப்ரா.

கவர்ச்சி கன்னியாக வளம் வரும் இவர் தற்போது தற்போது டிவி சீரியல்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார், குவாண்டிகோ' என்ற டிவி சீரியளுக்காக இவர் ரூ 65 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

மேலும் அதிகமாக சம்பளம் வாங்கும் டிவி சீரியல் நடிகைகள் பட்டியலில் தற்போது 8-வது இடத்தில் உள்ளார், விரைவில் அதே பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விடுவார் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions