11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!

Bookmark and Share

11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த நடிகைகள் எல்லாம் இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து விடுகின்றனர்.

தளபதி விஜயுடன் தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா, அதன் பின்னர் கிடுகிடுவென முன்னேறி இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் பற்றி பேசியுள்ளார், நான் கடினமாக உழைத்து முன்னேறியவள், இதனால் உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் நபரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என என் அம்மா கூறியுள்ளார்.

 மேலும் நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன், 11 புள்ளையை பெற்று கொள்ள ஆசை, ஆனால் நல்ல மாப்பிள்ளை தான் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions