தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்!

Bookmark and Share

தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்!

விஜய்யின் 50 படங்களில் அவருக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் செல்வக்குமார். இவர் விஜய்யை வைத்து புலி என்ற மெகா பட்ஜெட் படத்தை கடந்த வருடம் தயாரித்தார். இதைதொடர்ந்து ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா என்ற படத்தையும் தயாரித்தார்.

இந்த இரண்டு படங்களுமே இவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் இவர் தற்போது இவர் தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!
தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்!
கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!
தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு பாஜக மாநில நிர்வாகி பொறுப்பு!
மீண்டும் படம் இயக்கும் புலி தயாரிப்பாளர்!
பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் பலி!
புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்!
விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!
மெய்யழகி படத்திற்கு கண்டிப்பா விருது கிடைக்கும் - இயக்குனர் பி.டி.செல்வகுமார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions