புலி படம் பற்றி ரசிகர்கள் கருத்து?

Bookmark and Share

புலி படம் பற்றி ரசிகர்கள் கருத்து?

புலி படம் லேட்டாக ஆரம்பித்தாலும் மாஸ்ஸாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

சில தள்ளுமுள்ளும் நடந்தது. இப்படி கலவரத்துடன் ஆரம்பித்த புலி படம் பற்றி ரசிகர்கள் படத்தின் முதல் பாதியில் மூன்று பாடல்  நன்றாக உள்ளதாகவும், கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ வின் சண்டைகாட்சிகள் வேதாளங்களுடன் அதிரடியை கூட்டுகிறது என கருத்துக்கள் டுவிட்டரில் பரபரப்பாக ரசிகர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions