புலி முதல் நாள் வசூல்: பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்

Bookmark and Share

புலி முதல் நாள் வசூல்: பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்

கதைக்காக படங்கள் ஓடிய காலம் போய் தற்போது நடிகருக்காக படங்கள் ஓடுகிற காலம் வந்துவிட்டது. வசூலில் மன்னனாக விளங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். பல படங்கள் இவருக்காக மட்டுமே ஓடியது.

இவர் நடிப்பில் சரித்திரக்கதை பின்னணியில் உருவான புலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் கொஞ்சம் தாமதமாக வெளிவந்தது. இதனால் இப்பட வசூல் குறையும் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி புலி முதல் நாள் வசூல் மட்டும் ரூ 10.75 கோடியாம். இவை தமிழ் நாட்டில் மட்டும் வசூல் செய்த தொகையே. இரண்டு காட்சிகள் ரத்து ஆனாலும், விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துவிட்டார்.

படக்குழு தரப்பில் இது குறித்து இன்னும் அதிகாராப்பூர்வ தகவல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions