விரைவில் டீசர்... கோடை ஸ்பெஷலாக களமிறங்குகிறது விஜய்யின் புலி!

Bookmark and Share

விரைவில் டீசர்... கோடை ஸ்பெஷலாக களமிறங்குகிறது விஜய்யின் புலி!

விஜய் நடித்து வரும் 58வது படமான புலியின் முதல் தோற்ற டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் படத்தை வரும் கோடை விடுமுறை முடிவதற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சிம்பு தேவன் இயக்கி வரும் இந்த பேன்டசி - சரித்திரப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு வேக வேகமாக நடந்து வருகிறது.படத்தின் முதல் தோற்ற டீசரை விரைவில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

ஏப்ரல் முதல்வாரம் படப்பிடிப்பு முடிகிறது. அனைத்து வேலைகளையும் முடித்து மே இறுதிக்குள் படத்தை வெளியிடவிருக்கிறார்கள். ரசிகர்கள் மிகப் பெரிய கோடை விருந்தாக படம் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். படத்தை பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் தயாரிக்கின்றனர்.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions