'பவர்' இல்லா விஜய்யின் புலி

Bookmark and Share

'பவர்' இல்லா விஜய்யின் புலி

விஜய்யின் புலி படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். அதில் ஸ்ருதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.

'பவர்' இல்லா விஜய்யின் புலி புலி படத்தில் பரோட்டா சூரி, சத்யன், கருணாஸ் என காமெடி பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புலி படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஐ படத்தை அடுத்து பவர்ஸ்டார் விஜய் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

பவர் ஸ்டார் தவிர நான் கடவுள் ராஜேந்திரனும் புலி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பவரும், ராஜேந்திரனும் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். விஜய் புலியை முடித்த கையோடு அட்லீயின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions