மைல் கல்லை தொட்ட புலி- தமிழ் சினிமா வரலாற்றில் புலிக்கு முக்கிய இடம்?

Bookmark and Share

மைல் கல்லை தொட்ட புலி- தமிழ் சினிமா வரலாற்றில் புலிக்கு முக்கிய இடம்?

விஜய் நடித்த முதல் படத்திற்கே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் முதன் முதலில் சரித்திரக்கதையில் நடித்த புலி படதின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் என அனைத்தும் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது.

நேற்று தான் இப்படத்தின் டிரைலர் 99 ஆயிரம் லைக்குகளை பெற்றது என குறிப்பிட்டு இருந்தனர். தற்போது இந்த லைக்ஸ் 1 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை வேறு எந்த தென்னிந்திய படங்களும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில ஆயிரம் லைக்ஸ் கிடைத்தால் போதும் இந்திய அளவில் புலி தான் நம்பர் 1. மேலும் இப்படம் ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 8காட்சிகள் திரையிட உள்ளனராம். இது நடந்தால் தமிழ் சினிமா வரலாற்றில் புலி முக்கிய இடம் பெரும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions