தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான புலி படம் பல கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது.

இருந்தும் குழந்தைகள், பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் கடந்த 3வாரங்களில் சென்னையில் மட்டும் 5.04 கோடி வசூல் செய்துள்ளது. பிரபல நாளிதழ் ஒன்று இப்படத்தில் அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படத்தை விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் ஷேர் செய்து வருகின்றனர்

சற்றே வித்தியாசம் தான், அஜித் ரசிகர்கள் இதை புகழ்ந்து ஷேர் செய்ய, விஜய் ரசிகர்களோ அஜித்தை கிண்டல் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions