விஜய்யின் அசூர தைரியம்..தற்காப்பு இல்லாமல் விஜய் செய்த ஸ்டண்ட்

Bookmark and Share

விஜய்யின் அசூர தைரியம்..தற்காப்பு இல்லாமல் விஜய் செய்த ஸ்டண்ட்

புலி ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிபார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் ‘புலி’ படத்தில் பணிபுரிந்த ஒருவர் இந்த படத்தில் இடம்பெற்ற அபாரமான சண்டைக்காட்சி ஒன்று குறித்து கூறியுள்ளார்.

இந்த படத்தின் சண்டைக்காட்சியின் போது இயக்குனர் ‘ஆக்சன்’ என்று கூறியதும் விஜய் மின்னல் வேகத்தில் தயாராகி, வாள்சண்டையில் ஈடுபட்டார் என்றும் இந்த சண்டைக்காட்சி அமைக்கப்பட்ட மேடையின் விளிம்பில் ஆக்ரோஷமாக வாள் சண்டை போடும்போது ஒரு காட்சியில் மேடையின் விளிம்பில் இருந்து விஜய் தவறி கீழே விழுவது போன்றும், ஆனால் விஜய் சுதாரித்து தன்னுடைய கையில் உள்ள வாளினால் தரையில் தாங்கி உடனே ஜெட் வேகத்தில் மீண்டும் எழுவதாகவும் ஒரு காட்சி உள்ளதாம்.

இந்த காட்சியில் விஜய்க்கு கயிறு கட்டி இழுக்கலாம் என்று படக்குழுவினர் கூறியபோது, விஜய் தைரியமாக ‘கயிறு தேவையில்லை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறி மின்னல் வேகத்தில் அந்த காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்தாராம்.

அவரது அபாரமான பெர்மான்ஸை பார்த்த சுற்றியிருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் கைகளை பலநிமிடங்கள் தட்டி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய் போதும் என்று கூறியும் கைத்தட்டல் விண்ணை பிளந்ததாம்.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions