தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்

Bookmark and Share

தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்

நட்சத்திர நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா பெயரில் நிறைய வீடியோ கேம்கள் வந்துள்ளன.

நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படம் வெளியான போது புதிய வீடியோ கேம் ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அண்மையில் விஜய்யை மையப்படுத்தி ‘எபிக் க்ளாஷ்’ (EPIC CLASH) என்ற புதிய மொபைல் கேம் வெளியாகிவுள்ளது.

விஜய்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் கேம் பற்றி அறிந்து வியந்த நடிகர் விஜய், இதை வெளியிட அனுமதி வழங்கி இருக்கிறார். இந்த கேமில் பல நிலைகள் அதாவது ‘லெவல்கள்’ உள்ளதாம்.

இதை தினமும் விளையாடி எடுக்கிற பாயிண்ட்களை தினமும் அதில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து அனுப்பவேண்டுமாம். இப்படி 30 நாளும் தொடர்ந்து அனுப்புகிறவர்களில் அதிக புள்ளிகள் எடுப்பவர்களுக்கு ஐ போன்கள் பரிசுகளாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முந்தைய கேம்களை விட கூடுதல் விறுவிறுப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளதாம். செயற்கையான கார், பைக் என வாகனங்களை ஓட்டுவதிலிருந்து இது முற்றிலும் புதுமையான அனுபவமாக இருக்குமாம்.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்
விஜய்க்கு அரசு விடுத்த அபராத தொகை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions