வசூல் எதிர்பார்ப்பு 200 கோடி!

Bookmark and Share

வசூல் எதிர்பார்ப்பு  200 கோடி!

தற்போதைய ரசிகர்கள் சில கதாநாயகர்களுக்கு ஏ கிளாசிலும், சிலருக்கு பி அண்ட் சியிலும் ரசிகர்கள் இருந்தாலும், விஜய்க்கு மட்டும் ஏபிசி என மூன்று சென்டர்களிலுமே அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விஜய்யும் அதை கருத்தில் கொண்டு தனது படத்தின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.அதற்கேற்ப இந்தியா மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் புலி படம் 200 கோடிக்கு மேல் வசூலாகும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தில் சுதீப் நடிப்பதால் கர்நாடகத்திலும், மற்றும் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் நடிப்பதால் வட இந்தியாவிலும் புலி கூடுதலாக வசூலாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions