ஸ்ரீலங்காவில் விஜய் படைத்த சாதனை

Bookmark and Share

ஸ்ரீலங்காவில் விஜய் படைத்த சாதனை

விஜய் நடித்த புலி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நாளை வெளியாகிறது. மேலும் இப்படம் அமெரிக்காவிலும் 160 தியேட்டர்களில் வெளியாகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து தயாரிப்பாளர், இப்படத்தை சென்னையின் சில தியேட்டர்களில் மட்டும் 3டி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

ஸ்ரீலங்காவில் இப்படம் 29+ தியேட்டர்களில் வெளியாகிறது. அங்கு இதுவரை வெளியான படங்களிலேயே இப்படம் தான் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்
கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்!
விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்
தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'
தல நடித்திருந்தால் புலி படம்? அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்
தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்
விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…!
வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions